பழுது நீக்கும் பயிற்சிக்கு

img

சிசிடிவி கேமரா பழுது நீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலம்

இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது மற்றும் பழுது நீக்கும் பயிற்சி இலவசமாக பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.